...................................................... காலத்தை பழிசொல்லாதே சந்தர்ப்பம் எவரையும் தேடி வருவதில்லை நாம் தான் தேடிச் செல்ல வேண்டும். சந்தர்ப்பத்தைத் தேடி ஓடும் போது காலம் எமக்குத் துணையாகும் இயற்கை இனிய நண்பனாவான். ...............................................
போர் புயலில் சிக்கும் ஒவ்வோர் இனமும்
தன் சுயத்தை இழந்து விடுகின்றன. சாக்கடை நீரோட்டத்தில் கலந்து விடுகின்றன….. தென்றலை
சுவாசிக்க திறாணியற்று போகின்றன.
நோயுற்று நலிகின்றன… தமிழினம் என்ற
உடல் உள வலிமை மிக்க சமூகத்தையே நோக்கி.