Sunday, December 21, 2008

காலத்தை பழிசொல்லாதே

......................................................
காலத்தை பழிசொல்லாதே
சந்தர்ப்பம் எவரையும் தேடி
வருவதில்லை
நாம் தான் தேடிச் செல்ல வேண்டும்.
சந்தர்ப்பத்தைத் தேடி
ஓடும் போது
காலம் எமக்குத் துணையாகும்
இயற்கை இனிய
நண்பனாவான்.
...............................................

No comments: