
.............................................................................................
மனசே மனசே – நீமாறிவிடு –
மற்றவன் பற்றிமறந்துவிடு – உன்
முன்னேற்றத்திற்கு – நீமுயற்சி செய்வதற்கே – உன்
ஆயுள் போதாது.
அடுத்தவன் பற்றி பேசி
ஆவது எதுவுமில்லை – நீ
உயர்ந்தவனாவதில்லை.
உலகம் உன்னை கணித்துவிடும்.
...................................................................................

No comments:
Post a Comment